Open Discussions
Open platform for diverse opinions and ideas.
A platform for meaningful Tamil debates on topics that matter.
பிரிக்கப்படாத இலங்கை நாட்டில் கூட்டாட்சி என்றும் அது சுயநிர்ணயத்தின் பாற்பட்டு தமிழ் இறைமையை உறுதி செய்யும் தீர்வாகலாம் என்றும் கஜேந்திரகுமார் சொல்வது நல்லதா, கெடுதலா?
நேரடி விவாதத்துக்கு தமிழ்நெட் நிறுவக ஆசிரியர் ஜெயச்சந்திரனும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரும் பகிரங்கமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
காலம்: ஈழ, தமிழக நேரம்: 25 சனி பிற்பகல் 2 மணி (14:00), ஐரோப்பிய நேரம் (பாரீஸ்) காலை 10:30 மணி, இலண்டன் நேரம் காலை 9:30 மணி
கீழே தரப்பட்டுள்ள படிவத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம், பார்வையிடலாம்!
Open platform for diverse opinions and ideas.
Encouraging respectful and constructive conversations.
A space for Tamil voices to be heard.
Join live sessions and be part of the conversation.